என் பயண அனுபவங்கள்
Wednesday, 21 November 2012
Peaceful co-existence
நகர மயமாக்கலின் பக்க விழைவு இந்த காகங்களுக்கு வாழ ஒரு மரம் கூட இல்லை பாவம் மின் கம்பத்தில் கூடு கட்டி தன் இனத்தை அழியாமல் காக்க படும் பாடு. இடம் சென்னை காட்டுப்பாக்கம் நாள் 16 நவம்பர் 2012. என் அலைபேசியில் கிளிக்கியது.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)